கிங் பீடி கம்பெனியை

img

கிங் பீடி கம்பெனியை பீடித் தொழிலாளர் முற்றுகை

நெல்லையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேலப்பாளையத்தில் உள்ள கிங் பீடி கம்பெனியை  புதனன்று காலை  சி.ஐ.டி.யு பீடி தொழிலாளர் சங்கம் முற்றுகையிட்டது